மாயாவியின் கிறுக்கல்கள்
வெள்ளி, 11 மே, 2012
மருந்து
எத்தனை முறை
என் இதயம்
காயம்பட்டிருந்தலும்
அதற்கு மருந்தாக
உன் நினைவு
இருக்கிறதே...!
மாறுவது ஏன்..?
தலைப்பைச் சேருங்கள்
கண்ணாடியில்
உன் பெயரை
எழுதுகிறேன்.
அது,
என் இதயமாக
மாறுவது ஏனோ...?
கற்பனை
உன் குரல்
கேட்கும் இடமெங்கும்
கற்பனைகளின்
நினைவு...!
ரகசியம்
பாடல் வரிகளில்
இல்லாத
காதல் வாழ்க்கை
நம் காதோரம் மட்டும்...!
புதன், 9 மே, 2012
சிறை
இந்த
காதலில்
வார்த்தைகள்
விடுதலையானால்
மனது கைதியாகிவிடுகிறது...!
நானும் கொலைகாரன்
எழுதி முடித்தப்பின்
வார்த்தைகளுக்கு
முற்று புள்ளி வைத்தேன்.
திங்கள், 7 மே, 2012
கண்டுப்பிடிப்பது யார்...?
அவளின் உள்ளே
தொலைந்த என்னை
அவளைத்தவிர
வேறு யார்
என்னை கண்டு பிடித்தாலும்
என் பார்வையில்
அவளாகத்தான் இருக்கும்....
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
மொபைல் பதிப்பைப் பார்க்கவும்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)